Terms and Conditions (விதிமுறைகள்)
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (Terms & Conditions)
எங்கள் இணையதளத்தை (https://yatra.siruthozhil.in) பயன்படுத்துவதன் மூலம், கீழ்க்காணும் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் முழுமையாக ஒப்புக்கொள்கிறீர்கள் எனப் பொருள். இதற்கு நீங்கள் சம்மதிக்கவில்லை எனில், எங்கள் தளத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
1. பதிப்புரிமை (Copyright): இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து கட்டுரைகள், பிரத்யேகப் புகைப்படங்கள் மற்றும் வடிவமைப்பு ஆகியவை 'இந்திய ஆன்மிக யாத்திரை' தளத்திற்கு மட்டுமே சொந்தமானதாகும். இவற்றில் உள்ள தகவல்களை எங்களின் முன் அனுமதியின்றி நகலெடுத்து (Copy), வேறு இணையதளங்களிலோ, யூடியூப் சேனல்களிலோ அல்லது அச்சு ஊடகங்களிலோ வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது சட்டப்படியான குற்றமாகும்.
2. தனிப்பட்ட பயன்பாடு: உங்களின் சொந்த ஆன்மிகத் தேடலுக்காகவும், பயணக் குறிப்புகளுக்காகவும் மட்டுமே எங்கள் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். இவற்றை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சமூக வலைத்தளங்களில் (WhatsApp, Facebook) தாராளமாகப் பகிர்ந்துகொள்ளலாம்.
3. வாசகர் கருத்துகள் (Comments): கட்டுரைகளுக்குக் கீழே கருத்துகளைத் தெரிவிக்க வாசகர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், ஆபாசமான, வன்முறையைத் தூண்டும் வகையிலான அல்லது குறிப்பிட்ட மதங்களைப் புண்படுத்தும் வகையிலான கருத்துகளைப் பதிவிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அத்தகைய கருத்துகளை முன்னறிவிப்பின்றி நீக்கும் முழு உரிமை எங்களுக்கு உள்ளது.
இங்கே பகிரப்படும் தகவல்கள் தனிப்பட்ட கருத்துகளாகவோ அல்லது பொதுவான நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களாகவோ இருக்கலாம்.
வாசகர்கள் எந்தவொரு மதச் சடங்குகளைப் பின்பற்றும் முன்போ அல்லது ஆன்மீக முடிவுகளை எடுக்கும் முன்போ, தங்களின் சொந்த அறிவு மற்றும் அந்தந்த மத அறிஞர்களின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்தத் தகவல்களால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் இந்த வலைப்பதிவின் உரிமையாளர் பொறுப்பேற்க மாட்டார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக